Thursday, July 3, 2025

கண்ணன் பாமாலை - கமலா வல்லப கோவிந்த – Kamala Vallaba Govinda

 

கமலா வல்லப கோவிந்த – Kamala Vallaba Govinda

------------------------

கமலா வல்லப கோவிந்த - மாம்பாஹி

கல்யாண கிருஷ்ணா கோவிந்த |

 

கமனீயானன கோவிந்த

மாம்பாஹி கல்யாண கிருஷ்ணா கோவிந்த |

 

கஞ்ச விலோசன கோவிந்த

மாம்பாஹி கல்யாண கிருஷ்ணா கோவிந்த |

 

கனகாம்பரதர கோவிந்த

மாம்பாஹி கல்யாண கிருஷ்ணா கோவிந்த |

 

காளீய மர்த்தன கோவிந்த

மாம்பாஹி கல்யாண கிருஷ்ணா கோவிந்த |

 

கௌஸ்துப பூஷண கோவிந்த

மாம்பாஹி கல்யாண கிருஷ்ணா கோவிந்த |

 

யசோத பாலா கோவிந்த

மாம்பாஹி கல்யாண கிருஷ்ணா கோவிந்த |

 

யதுகுல திலகா கோவிந்த

மாம்பாஹி கல்யாண கிருஷ்ணா கோவிந்த |

 

நித்ய மஹோத்ஸவ கோவிந்த

மாம்பாஹி கல்யாண கிருஷ்ணா கோவிந்த |

 

நித்யானந்தா கோவிந்த

மாம்பாஹி கல்யாண கிருஷ்ணா கோவிந்த |

 

வேணு விலோல கோவிந்த

மாம்பாஹி கல்யாண கிருஷ்ணா கோவிந்த |

 

விஜய கோபால கோவிந்த

மாம்பாஹி கல்யாண கிருஷ்ணா கோவிந்த |

 

பக்த வத்ஸல கோவிந்த

மாம்பாஹி கல்யாண கிருஷ்ணா கோவிந்த |

 

பாகவத ப்ரிய கோவிந்த

மாம்பாஹி கல்யாண கிருஷ்ணா கோவிந்த |

 

வரதானந்த கோவிந்த

மாம்பாஹி கல்யாண கிருஷ்ணா கோவிந்த |

 

பத்ராத்ரி வாஸா கோவிந்த

மாம்பாஹி கல்யாண கிருஷ்ணா கோவிந்த |

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...