Saturday, June 28, 2025

கண்ணன் பாமாலை - என்ன தவம் செய்தனை – Enna Thavam Seithanai

 

என்ன தவம் செய்தனை – Enna Thavam Seithanai

    --------------------

ராகம் : காபி

இயற்றியவர் : பாபநாசம் சிவன்

                                                  --------------------

என்ன தவம் செய்தனை யசோதா

எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க ||

 

ஈரேழு புவனங்கள் படைத்தவனை

கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட நீ ||

 

சனகாதியர் தவயோகம் செய்து வருந்தி சாதீத்ததை

புனிதமாதே எளிதில் பெற ||

 

பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள

உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை ||

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...