Saturday, June 28, 2025

நடராஜர் பாமாலை - தீன கருணாகரனே நடராஜா

 


தீன கருணாகரனே நடராஜா – Dheena Karunakarane Nataraja

-----------------

ராகம் : குந்தளவராலி

இயற்றியவர் : பாபநாசம் சிவன்

-----------------

 

தீன கருணாகரனே நடராஜா  நீலகண்டனே

நின்னருள் புகழ்ந்து பணியும்

என்னையும் இறங்கி அருளும் 

மௌன குருவே கரனே

எனையாண்ட நீலகண்டனே ||

 

மீனலோசனி மணாளா

தாண்டவமாடும் சபாபதே

ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே

மௌன குருவே கரனே

எனையாண்ட நீலகண்டனே ||

 

ஆதியந்தம் இல்லா ஹரனே

அன்பர் உள்ளம் வாழும் பரனே

பாதி மதிவேணியனே பரமேஷ நீலகண்டனே ||

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...