Saturday, June 21, 2025

கண்ணன் பாமாலை - நீரஜதள நயன – Neerajadhala Nayana

 

நீரஜதள நயன – Neerajadhala Nayana

------------

ஶ்லோகம்: முகுந்த மாலா

ஹே கோபாலக ஹே க்ருபாஜலநிதே ஹே ஸிந்து கந்யாபதே

ஹே கம்ஸாந்தக ஹே கஜேந்த்ரகருணாபாரீண ஹே மாதவ |

ஹே ராமாநுஜ ஹே ஜகத்த்ரயகுரோ ஹே புண்டரீகாக்ஷ மாம்

ஹே கோபீஜநநாத பாலய பரம் ஜாநாமி த்வாம் விநா ||

கிருஷ்ணா ஹரே மாதவா கிருஷ்ணா

கிருஷ்ணா புண்டரீகாக்ஷ ஹரே ஹரே !

----------

 க்ருதி : ஸ்ரீ சாம்பசிவ ஐயர்

----------

நீரஜதள நயன ஹரே கிருஷ்ணா

நீரஜதள நயன ஹரே கிருஷ்ணா

நிரூபம குணநிதியே ஹரே கிருஷ்ணா (நீரஜ)

 

மந்தரோஹார மாமனோஹர

ப்ருந்தாவன முகுந்த கோவிந்த (நீரஜ)

 

நவதுளசி வனமாலாதாரி

குவலயதள நயன கோவிந்த (நீரஜ)

 

ஷங்க சக்ரதர ஸ்ரீ கோவிந்த

பங்கஜ லோசன பரமானந்த (நீரஜ)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...