Monday, June 23, 2025

ராமர் பாமாலை - ஸ்ரீராம ஸ்ரீராம சூர்யகுலாம்புதி – Sri Rama Sri Rama Suryakulampathi Soma

ஸ்ரீராம ஸ்ரீராம சூர்யகுலாம்புதி – Sri Rama Sri Rama Suryakulampathi Soma

-----------

ராகம் : கேதாரம்

-----------

 ஸ்ரீராம ஸ்ரீராம சூர்யகுலாம்புதி ஸோம

மங்களதாமா யேரே

ஸுகதாம ஸுகதாம பூர்ண மனோரத காம

மேகச்யாமா யேரே

சாந்தயன சாந்தயன கமலதளாயத நயன

அஹிபதி சயன யேரே

தத்தாத்ரேய தத்தாத்ரேய தூரீக்ருத பவ தாபத்ரய

அத்புத காத்ர யேரே..ஸ்ரீராம ஸ்ரீராம

 

யேரே யேரே யேரே ராம மேகச்யாமா மங்களதாம

யேரே யேரே யேரே கிருஷ்ண

 

பாண்டுரங்க பண்டரிநாத

ஹரி விட்டல யேரே

குரு விட்டல யேரே

யேரே யேரே யேரே ராம

மேகச்யாமா மங்களதாம

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...