Saturday, June 28, 2025

கண்ணன் பாமாலை - பஜரே கோபாலம் மானச – Bajare Gopalam Maanasa

 

பஜரே கோபாலம் மானச – Bajare Gopalam Maanasa

-----------------

ராகம் : ஹிந்தோளம்

இயற்றியவர் : சதாசிவ பிராம்மேந்த்ரர்

-----------------

பஜரே கோபாலம் மானச பஜரே கோபாலம்

பாஜகோபாலம் பஜிதகுசேலம் த்ரிஜகல்மூலம் டிதிசுதகாலம் ||

 

ஆகம சாரம் லோக விசாரம்

போக சரீரம் புவனாதாரம்  ||

 

கதனகடோரம் கலுஷ விதூரம்

மதனகுமாரம்  மதுசம்ஹாரம்  ||

 

நாதமந்தாரம் நந்தகிஷோரம் 

அதஷாநூரம் ஹம்சவிஹாரம் ||

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...