Thursday, June 12, 2025

பெருமாள் பாமாலை - ரங்கபுர விஹார - Rangapuravihaara

ரங்கபுர விஹார - Rangapuravihaara

------------------

ராகம் : பிருந்தாவன சாரங்க

இயற்றியவர் : முத்துஸ்வமீ தீட்சிதர்

---------------

ரங்கபுற விஹாரா ஜெய

கோதண்டரமாவதார ரகுவீர ஸ்ரீ

அன்கஜஜனக தேவா பிருந்தாவன

சாரங்கேந்திரா வரத ராமன்தரங்க

ஷ்யாமாலாங்க ரவிரங்க துரங்க

சதயாபாங்க சத்சங்க ||


பங்கஜாப்தகுலஜலநிதி சோமா வர

பங்கஜ முகபட்டாபீரமா

பதபங்கஜ ஜிதகாமா ரக்ஹுராமா

வாமாங்ககத சீதாவர வேஷ

சேஷாங்க சயன பக்த சந்தோஷ

ஏனாங்கரவி நயன ம்ருதுதரபாஷ

அகலங்க தர்பன கபோல விஷேச

முநிஷங்கட ஹரன கோவிந்த

வேங்கட ரமண முகுந்தா

ஷங்கர்க்ஷன மூல கந்த

சங்கர குருகுகாணந்த ||

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...