Tuesday, June 17, 2025

ஸ்லோஹம் - அச்சுதாஷ்டகம் - Achuthashtakam

 

அச்சுதாஷ்டகம் - Achuthashtakam

---------------

அச்யுதம் கேஶவம் ராமனாராயணம்

க்ருஷ்ணதாமோதரம் வாஸுதேவம் ஹரிம்

ஶ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம்

ஜானகீனாயகம் ராமசந்த்ரம் பஜே 1

அச்யுதம் கேஶவம் ஸத்யபாமாதவம்

மாதவம் ஶ்ரீதரம் ராதிகா ராதிதம்

இந்திராமந்திரம் சேதஸா ஸுந்தரம்

தேவகீனந்தனம் நந்தஜம் ஸந்ததே 2


(பல்லவி)

விஷ்ணவே ஜிஷ்ணவே ஶங்கனே சக்ரிணே

ருக்மிணீ ராகிணே ஜானகீ ஜானயே

வல்லவீ வல்லபாயார்சிதா யாத்மனே

கம்ஸ வித்வம்ஸினே வம்ஶினே தே நம: 3

க்ருஷ்ண கோவிந்த ஹே ராம நாராயண

ஶ்ரீபதே வாஸுதேவாஜித ஶ்ரீனிதே

அச்யுதானந்த ஹே மாதவாதோக்ஷஜ

த்வாரகானாயக த்ரௌபதீரக்ஷக 4

ராக்ஷஸ க்ஷோபித: ஸீதயா ஶோபிதோ

தண்டகாரண்யபூ புண்யதாகாரண:

லக்ஷ்மணோனான்விதோ வானரை: ஸேவிதோ

அகஸ்த்ய ஸம்பூஜிதோ ராகவ: பாது மாம் 5

(பல்லவி)

தேனுகாரிஷ்டகோனிஷ்டக்ருத்த்வேஷிணாம்

கேஶிஹா கம்ஸஹ்ருத்வண்ஶிகாவாதக:

பூதனாகோபக: ஸூரஜாகேலனோ

பாலகோபாலக: பாது மாம் ஸர்வதா 6

வித்யுதுத்யோதவத்ப்ரஸ்புரத்வாஸஸம்

ப்ராவ்ருடம்போதவத்ப்ரோல்லஸத்விக்ரஹம்

வன்யயா மாலயா ஶோபிதோர:ஸ்தலம்

லோஹிதாங்க்ரித்வயம் வாரிஜாக்ஷம் பஜே 7

குஞ்சிதை: குந்தலை ப்ராஜமானானநம்

ரத்னமௌளிம் லஸத்-குண்டலம் கண்டயோ:

ஹாரகேயூரகம் கங்கண ப்ரோஜ்ஜ்வலம்

கிங்கிணீ மஞ்ஜுலம் ஶ்யாமலம் தம் பஜே 8

(பல்லவி)

அச்யுதஸ்யாஷ்டகம் : படேதிஷ்டதம்

ப்ரேமத: ப்ரத்யஹம் பூருஷ: ஸஸ்ப்ருஹம்

வ்ருத்தத: ஸுந்தரம் கர்த்ரு விஶ்வம்பர:

தஸ்ய வஶ்யோ ஹரி ர்ஜாயதே ஸத்வரம்

அச்யுதம் கேஶவம் ராமனாராயணம்

க்ருஷ்ணதாமோதரம் வாஸுதேவம் ஹரிம்

ஶ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம்

ஜானகீனாயகம் ராமசந்த்ரம் பஜே 1

இதி ஶ்ரீஶங்கராசார்யவிரசிதமச்யுதாஷ்டகம் ஸம்பூர்ணம்

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...