Tuesday, June 17, 2025

ஸ்லோஹம் - காலபைரவாஷ்டகம்

 


காலபைரவாஷ்டகம் – Kalabairavashtakam

-------

தேவராஜ-ஸேவ்யமான-பாவனாங்க்ரி-பங்கஜம்
வ்யாளயஜ்ஞ-ஸூத்ரமிந்து-ஶேகரம் க்ருபாகரம்
நாரதாதி-யோகிப்ருந்த-வந்திதம் திகம்பரம்
காஶிகாபுராதினாத காலபைரவம் பஜே 1

பானுகோடி-பாஸ்வரம் பவப்திதாரகம் பரம்
நீலகண்ட-மீப்ஸிதார்த-தாயகம் த்ரிலோசனம்
காலகால-மம்புஜாக்ஷ-மக்ஷஶூல-மக்ஷரம்
காஶிகாபுராதினாத காலபைரவம் பஜே 2

ஶூலடங்க-பாஶதண்ட-பாணிமாதி-காரணம்
ஶ்யாமகாய-மாதிதேவ-மக்ஷரம் நிராமயம்
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர தாண்டவ ப்ரியம்
காஶிகாபுராதினாத காலபைரவம் பஜே 3

புக்தி-முக்தி-தாயகம் ப்ரஶஸ்தசாரு-விக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்தலோக-விக்ரஹம்
நிக்வணன்-மனோஜ்ஞ-ஹேம-கிங்கிணீ-லஸத்கடிம்
காஶிகாபுராதினாத காலபைரவம் பஜே 4

தர்மஸேது-பாலகம் த்வதர்மமார்க நாஶகம்
கர்மபாஶ-மோசகம் ஸுஶர்ம-தாயகம் விபும்
ஸ்வர்ணவர்ண-கேஶபாஶ-ஶோபிதாங்க-மண்டலம்
காஶிகாபுராதினாத காலபைரவம் பஜே 5

ரத்ன-பாதுகா-ப்ரபாபிராம-பாதயுக்மகம்
நித்ய-மத்விதீய-மிஷ்ட-தைவதம் நிரஞ்ஜனம்
ம்ருத்யுதர்ப-னாஶனம் கராளதம்ஷ்ட்ர-மோக்ஷணம்
காஶிகாபுராதினாத காலபைரவம் பஜே 6

அட்டஹாஸ-பின்ன-பத்மஜாண்டகோஶ-ஸந்ததிம்
த்ருஷ்டிபாத-னஷ்டபாப-ஜாலமுக்ர-ஶாஸனம்
அஷ்டஸித்தி-தாயகம் கபாலமாலிகா-தரம்
காஶிகாபுராதினாத காலபைரவம் பஜே 7

பூதஸங்க-னாயகம் விஶாலகீர்தி-தாயகம்
காஶிவாஸி-லோக-புண்யபாப-ஶோதகம் விபும்
நீதிமார்க-கோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காஶிகாபுராதினாத காலபைரவம் பஜே 8

காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞானமுக்தி-ஸாதகம் விசித்ர-புண்ய-வர்தனம்
ஶோகமோஹ-லோபதைன்ய-கோபதாப-னாஶனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி-ஸன்னிதிம் த்ருவம்

இதி ஶ்ரீமச்சங்கராசார்ய விரசிதம் காலபைரவாஷ்டகம் ஸம்பூர்ணம்

 

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...