தத்வமரிய தரமா - Thathvamariya Tharama
---------------
ராகம் : ரீதிகௌளஇயற்றியவர் : பாபநாசம் சிவன்---------------
தத்வமரிய தரமா நின்
மூலாதார கணபதே சுரபதே நினது ||சத்வகுணமும் ஜீவதயையும் ஞானமும்சற்றுமில்லாத கிராதகனுக்கு உனது ||மதுர பரிபூர்ண மோதக கரனேமகாவிக்னவண கூடாரவரனேநிதியோன்பதும்அன்பர்க்கருள்பரனே ||நிகில சராசர பிஜா குசனேமதிசேகரன் மகனே சுமுகனேமதவாரன முகனேஸ்ருதி முடிவுனர் வரும் சித்பரனேகுகசோதரனே ராமதாசனே ||

No comments:
Post a Comment