Sunday, June 22, 2025

ஆஞ்சநேயர் பாமாலை - பஜரே ஹனுமந்தம் மானஸ – Bajare Hanumantham Maanasa

 

பஜரே ஹனுமந்தம் மானஸ – Bajare Hanumantham Maanasa

----------------

பஜரே ஹனுமந்தம் மானஸ பஜரே ஹனுமந்தம்
 
கோமள காயம் நாமஸுதேயம்
பஜசத ஸிம்ஹம் பூஸுர ச்ரேஷ்டம் (பஜரே)
 
மூர்க்க நிசாசர வன ஸம்ஹாரம்
ஸீதா துக்க விநாஸன காரம்  (பஜரே)
 
பரமானந்த ஸுகுணோதய சரிதம்
கருணாரஸ பரிபூர்ண ஸுபரிதம்   (பஜரே)
 
ரணரங்க தீரம் குண கம்பீரம்
தானவ தைத்யாரண்ய குடாரம்   (பஜரே)
 
குரு சென்னகேசவ கதளீரங்கம்
ஸ்திர ஸத்பக்த முக்ய ப்ராணம்    (பஜரே)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...