Sunday, June 22, 2025

ஆஞ்சநேயர் பாமாலை - வறுமையகற்றிச் சுக – Varumaiyagatri Suka

 

வறுமையகற்றிச் சுக – Varumaiyagatri Suka
-----------------

வறுமையகற்றிச் சுக வாழ்வெனக்களித்திட

வருவாய் மாருதியே - எந்தன் (வறுமை)

 

கருமவினை ஒழித்து காப்பதுனது பாரம்

தருமமல்லவோ ராமதாஸனே விரைவினில் (வறுமை)

 

உனையன்றி எனக்கொரு துணையும் இல்லையே

உனதடியவர் உளம் தூய நன்னிலையே

என்னிலே அறிந்தும் நீ இரக்கமுற்றிலேயே

எந்தையே மீஸு க்ருஷ்ணனேற்றும் ஞானக்கலையே (வறுமை)

 

மாருதிராயா வானரகாயா நமிதோ மீ பாயா

ஸ்ரீ ராமாசே பஜன கரீதோ தேமஜ குணகாயா

ராம லக்ஷ்மண பரத சத்ருக்ன கைவாரீ ஹனுமான்

அயோத்யாசே ராஜ்ய கரிதோ தோ ஏக ஸ்ரீபகவான்

ராம ஜானகீ க்ருஷ்ண பைஷ்மகீ ராதே கோவிந்த

ஹரே ராம ஹரே ராம ரகுமாயீ பாண்டுரங்க

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...