Saturday, June 28, 2025

ராமர் பாமாலை - யாரோ இவர் யாரோ – Yaaro Evar Yaaro

 

யாரோ இவர் யாரோ – Yaaro Evar Yaaro

---------------------------

ராகம் : பைரவி

இயற்றியவர் : அருணாச்சல கவிராயர்

---------------------------

யாரோ இவர் யாரோ என்ன பேரோ அறியேனே

காருளாவும் சீருளாவும்  மிதிலையில் கன்னிமாடம்

தன்னில் முன்னே நின்றவர் ||

 

சந்ரபிம்பமுக மலராலே என்னை தானே

பார்க்கிறார் ஒரு காளை

அந்த நாளில் சொந்தம்போலே உருகிறார்

எந்த நாளில் வந்து சேவை தருகிறார் ||

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...