Tuesday, June 10, 2025

மஹாலக்ஷ்மி பாமாலை - நீ நினைந்தால் - Nee Ninainthaal

நீ நினைந்தால் - Nee Ninainthaal

----------------------

ராகம் : தர்பாரி கானடா

இயற்றியவர் : பெரியசாமி தூரர்

--------------------

நீ நினைந்தால் ஆகாதது உண்டோ

நீரஜதளநயணி மகாலக்ஷ்மி

மானிட வாழ்க்கையிலே இன்ப துன்பம்

மாறி மாறி வருவது உன் செயலன்றோ ||

எல்லா பெருமைகளும் இருந்தாலும் அது

உன் அடி வணங்காமல் நிலைபெறுமோ

உன்னருள் பார்வை இல்லாதவற்கு

உலகிலே வாழ வழியேது அம்மா ||

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...