Friday, June 20, 2025

குரு வந்தனம் - பஜரே மானஸ போதேந்த்ர - Bajare Manasa Bothendra

பஜரே மானஸ போதேந்த்ர - Bajare Manasa Bothendra

---------------

ஸ்லோகம்

பகவந்நாம ஸாம்ராஜ்ய லக்ஷ்மீ ஸர்வஸ்வ விக்ரஹம் |

ஸ்ரீமத் போதேந்த்ர யோகீந்த்ர தேசிகேந்த்ர முபாஸ்மஹே ||

ஸ்ரீ கண்டமிவ பாஸ்வந்தம் சிவ நாம பராயணம் ஸ்ரீதரம் வேங்கடேசார்யம் ச்ரேயஸே குருமாஸ்ரயே.

 

யஸ்யாங்கம் கனகாப காம ஸத்ருஸம் பாலம் த்ரிபுண்ட்ராங்கிதம்

வாணீ ஸ்ரீரகுநாத நாமஸுதயாபி ஆர்த்ரா அஸக்ருத் தாரயா

சேதஸி அம்புஜலோனோ யதுபதி: கேலதி அலம் ராதயா

தம்மை வேங்கடராம தேசிகவரம் ஸர்வாத்மநாஹம் பஜே

 

கீர்த்தனம்

பஜரே மானஸ போதேந்த்ர யோகீந்த்ரம்

பஜன பராசயா ஹ்லாதன சந்த்ரம்

 

நிஜகதி நிச்சய ஜித வாரணேந்த்ரம்

யதிவர மானந்த பீயூஷ ஸாந்த்ரம்

 

மன்மத கோடி மனோஹர ரூபம்

மஞ்ஜுள ஸூத்ரகரம் ஜித தாபம்

உன்மதவாதி வசோதி துராபம்

ஊர்த்வ புண்ட்ராங்கித பாலமபாபம் (பஜரே)

 

தாரக ப்ரஹ்ம ஸுகாப்தி கம்பீரம்

தாமர ஸாக்ஷ விதீசாவதாரம்

ஸாரஸ லோசன தீர்க்கப்ரசாரம்

ஸௌரபவர துளசீ மணி ஹாரம் (பஜரே)

 

காமாதி ஷட்ரிபு கண்டன தீரம்

காருண்ய ஸாகர பூர விஹாரம்

ராமநாம ஸித்தாந்த விசாரம்

ராமதாஸ ஹ்ருத் பஞ்ஜர கீரம் (பஜரே)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...