Friday, June 20, 2025

கண்ணன் பாமாலை - ஏஹி கோபால ஸ்ரீ வனமால – Hahe Gopala Sri Vanamaala

 

ஏஹி கோபால ஸ்ரீ வனமால – Hahe Gopala Sri Vanamaala

-------

ஏஹி கோபால ஸ்ரீ வனமால

ராதா லோல ஆயாஹி - ஹரே

நந்தகுமார ஆயாஹி - கிருஷ்ணா

நவநீத சோரா ஆயாஹி

 

மேகஷ்யாம மோஹன ரூப

முரளிதர ஆயாஹி - ஹரே

நந்தகுமார ஆயாஹி - கிருஷ்ணா

நவநீத சோரா ஆயாஹி

 

தேவகி நந்தன திவ்யா பரண

தீன மந்தார ஆயாஹி - ஹரே

நந்தகுமார ஆயாஹிகிருஷ்ணா

நவநீத சோரா ஆயாஹி

 

கோபாதி ராஜ குலநந்தன கோகுலேச

கோவத்ஸ போஷண ஹரேதவ ஹெச்சரீக

ஜய விஜயீ பவ - ஜய விஜயீ பவ - ஜய விஜயீ பவ - ஹரே

நந்தகுமார ஆயாஹிகிருஷ்ணா

நவநீத சோரா ஆயாஹி

 

சந்தன சர்ச்சித ப்ருந்தாவன சர

மந்தஹாஸனனா ஆயாஹி - ஹரே

நந்தகுமார ஆயாஹிகிருஷ்ணா

நவநீத சோரா ஆயாஹி

 

நாரத ஸன்னுத நாதபயாஸஹ

நர்த்தனம் கர்த்தும ஆயாஹி - ஹரே

நந்தகுமார ஆயாஹிகிருஷ்ணா

நவநீத சோரா ஆயாஹி

 

கோபி ரமணா கோவர்தனோதர

கோகுல பாலா ஆயாஹி - ஹரே

நந்தகுமார ஆயாஹிகிருஷ்ணா

நவநீத சோரா ஆயாஹி

 

ப்ரேமிக பாவுக பூஜித சரண ப்ரஹ்மாதி வந்த்ய ஆயாஹி

ஹரே நந்தகுமாரா ஆயாஹி கிருஷ்ணா நவநீத சோரா ஆயாஹி

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...