காஞ்சி வாழ் தவமுனிவா
KANCHI VAZH THAVA MUNIVAA
--------------
காஞ்சி வாழ் தவமுனிவா!கருணை உள்ளம் கொண்டவா...கால பயம் நீக்கிடவேகலியுகம் தனில் வந்தவா...முற்றும் துறந்த மூர்த்தியாகமுற்றும் உணர்ந்த ரூபனேகாலடியில் வந்துதித்தசிவன் காலடி வழி வந்தவா...

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...
No comments:
Post a Comment