ஸ்ரீதர வேங்கடேசம்
SRIDHARA VENKATESAM
-----------------------
ராகம் : சங்கராபரணம்
இயற்றியவர் : ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள்
-----------------------
பல்லவி
ஸ்ரீதர வேங்கடேசம் ஸ்மராம்யஹம் (ஸ்ரீதர)
அனுபல்லவி
ஸாதுஜன ஹிதோபதேசகம் ஸத்தேசிகம் (ஸ்ரீதர)
சரணம்
வரபஸ்மாங்கித காத்ரம் ஹரநாம ஜபஸூத்ரம்
ஹரவினிஹித நேத்ரம் ஹரக்ருபாரஸ பாத்ரம் (ஸ்ரீதர)
கலிதநாம ஸித்தாந்தம் தளித துரிதத்வாந்தம்
ஜ்வலதாதித்யவத் பாந்தம் பலித விக்ஞான ஸ்வாந்தம் (ஸ்ரீதர)
சிவ சிந்தன விலோலம் சிவகதோததி கேலம்
சிவ ராமா ச்ரமீபாலம் சிவ கைவல்யானு கூலம் (ஸ்ரீதர)
No comments:
Post a Comment