குருநாதன் க்ருபை வேண்டும் - Gurunathan Krupai Vendum
--------------
த்யான
ஶ்லோகம்:
அபார கருணா சிந்தும் ஞானதம் ஶாந்தரூபிணம்
ஸ்ரீ சந்த்ரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்
ஸ்ரீ சந்த்ரசேகர பதாம்புஜ சஞ்சரீகம் தத்யோக பாவித மன:
வசன ப்ரசாரம் விஸ்வார்யதாம் ப்ரதயிதும் ஸதத ப்ரயத்னவ்
நித்யம் நமாமி விஜயேந்த்ர ஜயேந்த்ர பாதம்
சந்த்ரசேகர பதாம்புஜ சஞ்சரீகம் நித்யம் நமாமி
விஜயேந்திர ஜயேந்த்ர பாதம் நித்யம் நமாமி
ஸ்ரீ காமகோடி ப்ருதாங்கித பீட ஸம்ஸ்தான்
ஸர்வஞ பீடமதிரூட வதாம் பதஸ்தான்
அஸ்மின்யுகே சலன தெய்வமிதி ப்ரஸித்தான்
ஸ்ரீ சந்த்ரசேகர யதீந்த்ர குரூன் ப்ரபத்யே
சந்த்ரசேகரா... சந்த்ரசேகரா... சந்த்ரசேகரா...
------------------------
பல்லவி:
குருநாதன் க்ருபை வேண்டும்
வேறென்ன வேண்டும் (குருநாதன்)
சரணம்:
அனுஷத்தில் அவதரித்த
ஸ்வாமிநாத குரு
அனுக்ரஹம் பெற வேண்டும்
வேறென்ன வேண்டும்... (குருநாதன்)
பரம காருண்ய மூர்த்தி
பாத பத்மங்களை
பணிந்து நாம் பாடவேண்டும்
வேறென்ன வேண்டும் (குருநாதன்)
No comments:
Post a Comment