Friday, August 22, 2025

ஐயப்பன் பாமாலை - ஐயப்ப சரண கோஷம் – Ayyappa Sarana Gosham

 
ஐயப்ப சரண கோஷம் – Ayyappa Sarana Gosham
---------------------------
 
சுவாமியே                        - ஐயப்பா
சுவாமியே                     -  ஐயப்பா
அய்யப்போ                  - சுவாமியே
சுவாமி சரணம்           - அய்யப்ப சரணம்
அய்யப்ப சரணம்      - சுவாமி சரணம்
தேவன் சரணம்          - தேவி சரணம்
தேவி சரணம்              - தேவன் சரணம்
ஈஸ்வரன் சரணம்     - ஈஸ்வரி சரணம்
ஈஸ்வரி சரணம்         - ஈஸ்வரன் சரணம்
பகவான் சரணம்       - பகவதி சரணம்
பகவதி சரணம்          - பகவான் சரணம்
சங்கரன் சரணம்       - சங்கரி சரணம்
சங்கரி சரணம்          - சங்கரன் சரணம்
பள்ளிக்கட்டு               - சபரிமலைக்கு
சபரிமலைக்கு           - பள்ளிக்கட்டு
கல்லும் முள்ளும்       - காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை    - கல்லும் முள்ளும்
குன்டும் குழியும்        - கண்ணுக்கு வெளிச்சம்
கண்ணுக்கு வெளிச்சம் - குன்டும் குழியும்
இருமுடிக்கட்டு           - சபரிமலைக்கு
சபரிமலைக்கு            - இருமுடிக்கட்டு
கட்டும் கட்டு                - சபரிமலைக்கு
சபரிமலைக்கு            - கட்டும் கட்டு
யாரை காண               - சுவாமியை காண
சுவாமியை கண்டால் - மோக்ஷம் கிட்டும்
எப்போ கிட்டும்             - இப்போ கிட்டும்
தேக பலம் தா             - பாத பலம் தா
பாத பலம் தா              - தேக பலம் தா
ஆத்மா பலம் தா       - மனோ பலம் தா
மனோ பலம் தா        - ஆத்மா பலம் தா
நெய் அபிஷேகம்       - சுவாமிக்கே
சுவாமிக்கே                 - நெய் அபிஷேகம்
பன்னீர் அபிஷேகம் - சுவாமிக்கே
சுவாமிக்கே                 - பன்னீர் அபிஷேகம்
அவலும் மலரும்       - சுவாமிக்கே
சுவாமிக்கே                 - அவலும் மலரும்
சுவாமி பாதம்             - ஐயப்பன் பாதம்
ஐயப்பன் பாதம்         - சுவாமி பாதம்
தேவன் பாதம்             - தேவி பாதம்
தேவி பாதம்                 - தேவன் பாதம்
ஈஸ்வரன் பாதம்        - ஈஸ்வரி பாதம்
ஈஸ்வரி பாதம்           - ஈஸ்வரன் பாதம்
சுவாமி திந்தக்க தோம் தோம் - அய்யப்ப திந்தக்க தோம் தோம்

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...