Tuesday, July 8, 2025

கண்ணன் பாமாலை - பாவன குரு பவன – Pavana Guru Pavana

பாவன குரு பவன – Pavana Guru Pavana

---------------

ரகம் : ஹம்சாநந்தி

இயற்றியவர் : லலிதா தாசர்

---------------

பாவன குரு பவன புராதி ஈசம் ஆச்ரயே!


ஜீவன தர சங்காசம், கிருஷ்ணம் கோலோகேசம்

பாவித நாரத கிரீசம், திரிபுவனா வனாவேசம்!!

 

பூஜித விதி புரந்தரம், ராஜித முரளீதரம்!

விரஜ லலா ()னந்த கரம், அஜித முதாரம்!! – கிருஷ்ணா

ஸ்மர சத சுபகா ()காரம், நிரவதி கருணா பூரம்!

ராதா வதன- கோரம், லலிதா சோதரம் பரம்!!

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...