Saturday, June 28, 2025

ராமர் பாமாலை - ராமசந்திராய ஜனகராஜஜா மனோஹராய - Ramachandraaya Janakarajaja Manoharaaya

 

ராமசந்திராய ஜனகராஜஜா மனோஹராய  - Ramachandraaya Janakarajaja Manoharaaya

 ----------------

ராகம் குறிஞ்சி

------------

ராமசந்திராய ஜனகராஜஜா மனோஹராய

மாமகாபீஷ்டதாய மஹித மங்களம்

 

கோசலேஷாய மந்தஹாஸதாசா போஷனாய

வசவாதிவினுத ஸத்வரய மங்களம்

 

சாருக்குங்குமோபேத சந்தனாதிசர்சிதாய

ஹரகடகாஷோபிதாயா பூரி மங்களம்

 

லலிதரத்னகுண்டலாய துளசிவனமாலிகாய

ஜலஜ சத்ருஷ தேஹாய சாருமங்களம்

 

தேவகிஸுபுத்ராய தேவதேவோத்தமாய

பாவஜ குருவராய பவ்யமங்களம்

 

புண்டரீகாக்ஷய பூர்ணசந்திரானனாய

அண்டஜாத வாஹனாய அதுல மங்களம்

 

விமலரூபாய விவிதவேதாந்த வேத்யாய

சுமுக சித்த காமிதாயா சுப்ரமங்களம்

 

ராமதாஸய ம்ருதுல ஹ்ருதயகமல வாசய

ஸ்வாமி பத்ரகிரிவராய சர்வ மங்களம்

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...