Saturday, June 28, 2025

கண்ணன் பாமாலை - ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் – Swagatham Krishna Chanagatham

 

ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் – Swagatham Krishna Chanagatham

----------------

ராகம் : மோகனம்

இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர்

---------------

ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா

இக ஸ்வாகதம் கிருஷ்ணா ||

மதுராபுரி சாதனா மிருது வதனா

மதுசூதனா (இக ஸ்வாகதம் கிருஷ்ணா)

 

போகதாப்த  சுலபா சுபுஷ்பா கந்த கலபா

கஸ்துரி திலமஹிபா  மமகாந்தனந்த கோபகந்த

(ஸ்வாகதம் கிருஷ்ணா)

 

முஷ்டிகாசூர சாநூரமல்ல

மல்லவிசாரத மதுசூதனா (குவலயபீட்ட)

மர்தன காளிங்கனர்தன

கோகுலரக்ஷன சகலசுலக்ஷன தேவ

சிஷ்டஜனபால சங்கல்பகல்ப

கல்ப சதகோடி அசமபராபாவ

தீரமுநிஜன விஹார மதன

சுகுமார தைத்ய சம்ஹாரதேவா

மதுர மதுர ரதிசாகச சாகச

ப்ரஜயுவ தீஜன மானசபூஜித

 

ஸ்  ரி ரி

ரி

ஸ்  ரி ரி

  

ரி ரி

ஸ் ஸா ரி ரி

ரி

ரி ரி

ஸ்  ரி ரி

 

தத்தி தகஜனுதோம் தித்தகஜனுதோம்  தகஜனுதோம்

ஸ்  ரி ரி

தத்தி தகஜனுதோம் தித்தகஜனுதோம்  தகஜனுதோம்

ஸ்  ரி ரி

தகதறி குகுந்தன கிடதகதீம் (8) (ஸ்வாகதம் கிருஷ்ணா)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...