Tuesday, June 17, 2025

ஸ்லோஹம் - க்ருஷ்ணாஷ்டகம் – Krishanshtakam

 

க்ருஷ்ணாஷ்டகம் – Krishanshtakam

--------------------

வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம்

தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

அதஸீ புஷ்ப ஸங்காஶம் ஹார நூபுர ஶோபிதம்

ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

குடிலாலக ஸம்யுக்தம் பூர்ணசந்த்ர நிபானநம்

விலஸத் குண்டலதரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரம்

மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்புஜம்

பர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

உத்புல்ல பத்மபத்ராக்ஷம் நீல ஜீமூத ஸன்னிபம்

யாதவானாம் ஶிரோரத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம்

அவாப்த துலஸீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

கோபிகானாம் குசத்வந்த குங்குமாங்கித வக்ஷஸம்

ஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம்

ஶங்கசக்ர தரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

க்ருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய : படேத்

கோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...