Friday, June 13, 2025

ஸ்லோஹம் - தோடகாஷ்டகம்

 


தோடகாஷ்டகம் - Thodagashtaham


விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே

மஹிதோப நிஷத் கதிதார்த்த நிதே!

ஹ்ருதயே கலயே விமலம் சரணம்

பவ சங்கர தேசிக மே சரணம்   (1)

 

கருணா வருணாலய பாலய மாம்

பவஸாகரதுக்க விதூன ஹ்ருதம் I

ரசயாகிலதர்சன தத்வவிதம்

பவ சங்கர தேசிக மே சரணம்    (2)

 

பவதா ஜனதா ¨ஹிதா பவிதா

நிஜபோத விசாரண சாருமதே I

கலேயேச்வர ஜீவ விவேக விதம்

பவ சங்கர தேசிக மே சரணம்    (3)

 

பவ ஏவ பவானிதி மே நிதராம்

ஸமஜாயத சேதஸி கௌதுகிதா I

மம வாரய மோஹமஹாஜல திம்

பவ சங்கர தேசிக மே சரணம்    (4)

 

ஸுக்ருதே அதிக்ருதே பஹ§தா பவத:

பவிதா ஸமதர்சன லாலஸதா I

அதி தீனமிமம் பரிபாலய மாம்

பவ சங்கர தேசிக மே சரணம்    (5)


ஜகதீ மவிதும் கலிதாக்ருதய:

விசரந்தி மஹா மஹ;ஸச்சலத: I

அஹிமாம் சுரிவாத்ர விபாஸ புர:

பவ சங்கர தேசிக மே சரணம்    (6)


குருபுங்கவ புங்கவகேத தே

ஸமதா மயதாம் நஹி கோபி ஸுதி: I

சரணாகதவத்ஸல தத்வ நிதே

பவ சங்கர தேசிக மே சரணம்    (7)

 

விதிதா மயா விசதைக கலா

நச கிஞ்சன காஞ்சனமஸ்தி குரோமி

த்ரு தமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்

பவ சங்கர தேசிக மே சரணம்   (8)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...