Friday, June 20, 2025

சக்தி பாமாலை - ஜய ஜய துர்கே – Jaya Jaya Durge

ஜய ஜய துர்கே – Jaya Jaya Durge

--------

ராகம் : துர்கா

இயற்றியவர் : ஸ்ரீ நாராயண தீர்த்தர்

---------

ஜய ஜய துர்கே ஜிதவைரி வர்கே

வியடனிலடி விசித்திர சர்கே ||

 

ஸுந்தரதாரா சரணாரவிந்தே

சுக பரிபாலிதா லோக விருந்தே |

நந்த ஸுநந்தாதி யோகி வந்த்யே

நாராயண சோதரி பராணந்தே ||

 

சரஸ மணி நூபுர சங்கட படே

சமாதிகதகிலா சங்கவேதே |

நர கின்னர வர ஸுர பாஹு கீதே

நந்தனுதே நிகிலானந்த பரிதே ||

 

கனக பதவிரிதா ஞாநதராஜாகநே

கல்யாணதாயினி கமனிய வதனே |

இநகோடி ஸங்காஶ திவ்யாபரணே

இஷ்ட ஜனாபிஷ்ட தனநிபுணே ||

 

அனுதயாலயா சச்சிதானந்த லத்திகே

ஆலோல மணிமய தடங்க தனிகே |

நர நாரி ரூபதி காரிய ஸாதிகே

நாராயண தீர்த்த பவிதா பலகே ||

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...