Tuesday, June 17, 2025

ஸ்லோஹம் - பில்வாஷ்டகம்

 


பில்வாஷ்டகம் – Bilvashtakam

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரினேத்ரம் த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏகபில்வம் ஶிவார்பணம்

த்ரிஶாகை: பில்வபத்ரைஶ்ச அச்சித்ரை: கோமலை: ஶுபை:
தவபூஜாம் கரிஷ்யாமி ஏகபில்வம் ஶிவார்பணம்

கோடி கன்யா மஹாதானம் திலபர்வத கோடய:
காஞ்சனம் ஶைலதானேன ஏகபில்வம் ஶிவார்பணம்

காஶீக்ஷேத்ர நிவாஸம் காலபைரவ தர்ஶனம்
ப்ரயாகே மாதவம் த்ருஷ்ட்வா ஏகபில்வம் ஶிவார்பணம்

இந்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஶ்வரா:
நக்தம் ஹௌஷ்யாமி தேவேஶ ஏகபில்வம் ஶிவார்பணம்

ராமலிங்க ப்ரதிஷ்டா வைவாஹிக க்ருதம் ததா
தடாகானிச ஸந்தானம் ஏகபில்வம் ஶிவார்பணம்

அகண்ட பில்வபத்ரம் ஆயுதம் ஶிவபூஜனம்
க்ருதம் நாம ஸஹஸ்ரேண ஏகபில்வம் ஶிவார்பணம்

உமயா ஸஹதேவேஶ நந்தி வாஹனமேவ
பஸ்மலேபன ஸர்வாங்கம் ஏகபில்வம் ஶிவார்பணம்

ஸாலக்ராமேஷு விப்ராணாம் தடாகம் தஶகூபயோ:
யஜ்ஞ்னகோடி ஸஹஸ்ரஸ்ய ஏகபில்வம் ஶிவார்பணம்
தந்தி கோடி ஸஹஸ்ரேஷு அஶ்வமேதஶதக்ரதௌ
கோடிகன்யா மஹாதானம் ஏகபில்வம் ஶிவார்பணம்

பில்வாணாம் தர்ஶனம் புண்யம் ஸ்பர்ஶனம் பாபனாஶனம்
அகோர பாபஸம்ஹாரம் ஏகபில்வம் ஶிவார்பணம்

ஸஹஸ்ரவேத பாடேஷு ப்ரஹ்மஸ்தாபனமுச்யதே
அனேகவ்ரத கோடீனாம் ஏகபில்வம் ஶிவார்பணம்

அன்னதான ஸஹஸ்ரேஷு ஸஹஸ்ரோபனயனம் ததா
அனேக ஜன்மபாபானி ஏகபில்வம் ஶிவார்பணம்

பில்வாஷ்டகமிதம் புண்யம் : படேஶ்ஶிவ ஸன்னிதௌ
ஶிவலோகமவாப்னோதி ஏகபில்வம் ஶிவார்பணம்

----------------

விகல்ப ஸங்கர்பண

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரினேத்ரம் த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏகபில்வம் ஶிவார்பிதம் 1

த்ரிஶாகை: பில்வபத்ரைஶ்ச அச்சித்ரை: கோமலை: ஶுபை:
தவபூஜாம் கரிஷ்யாமி ஏகபில்வம் ஶிவார்பிதம் 2

தர்ஶனம் பில்வவ்ருக்ஷஸ்ய ஸ்பர்ஶனம் பாபனாஶனம்
அகோரபாபஸம்ஹாரம் ஏகபில்வம் ஶிவார்பிதம் 3

ஸாலக்ராமேஷு விப்ரேஷு தடாகே வனகூபயோ:
யஜ்ஞ்னகோடி ஸஹஸ்ராணாம் ஏகபில்வம் ஶிவார்பிதம் 4

தந்திகோடி ஸஹஸ்ரேஷு அஶ்வமேத ஶதானி
கோடிகன்யாப்ரதானேன ஏகபில்வம் ஶிவார்பிதம் 5

ஏகம் பில்வபத்ரைஶ்ச கோடியஜ்ஞ்ன பலம் லபேத்
மஹாதேவைஶ்ச பூஜார்தம் ஏகபில்வம் ஶிவார்பிதம் 6

காஶீக்ஷேத்ரே நிவாஸம் காலபைரவ தர்ஶனம்
கயாப்ரயாக மே த்ருஷ்ட்வா ஏகபில்வம் ஶிவார்பிதம் 7

உமயா ஸஹ தேவேஶம் வாஹனம் நந்திஶங்கரம்
முச்யதே ஸர்வபாபேப்யோ ஏகபில்வம் ஶிவார்பிதம் 8

இதி ஶ்ரீ பில்வாஷ்டகம்

 

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...