வருவாய் வருவாய் குருநாதா - Varuvai Varuvai Gurunatha
வருவாய் வருவாய் குருநாதாவந்தருள் புரிவாய் குருநாதாஅனுதினம் வருவாய் குருநாதாஅனுக்ரஹம் செய்வாய் குருநாதா
மாதா பிதா குரு நீதானேமனக்கவலையைத் தீர்ப்பதும் நீதானேமங்கள மூர்த்தியும் நீதானே
மனமகிழ்ச்சியை அளிப்பதும் நீதானேஸர்வ மங்கள மூர்த்தியும் நீதானேகனவு பலித்தது குருநாதாமனமும் குளிர்ந்தது குருநாதா
நடமாடும் தெய்வமே குருநாதாசரணமடைந்தோம் குருநாதா
வருவாய் வருவாய் குருநாதா
வந்தருள் புரிவாய் குருநாதாஅனுதினம் வருவாய் குருநாதாஅனுக்ரஹம் செய்வாய் குருநாதா

No comments:
Post a Comment