Sunday, December 28, 2025

ராமர் பாமாலை - ஓ ராம நீநாமம் – O Rama Nee Namam

ஓ ராம நீ நாமம்
O Rama Nee Namam
------------------
கோவிந்த ஹரி ஹரி
கோபால ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி
 
எந்த ருசிரா ராமா
ஏமிருசிரா ராமா
 
ஓ ராம நீநாமம்
ஏமி ருசிரா
 
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி
 
ஜப வொந்து அறியேனு
தப வொந்து  அறியேனு
உபவாச அறியேனு
எந்த தய சேரா
 
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி
 
கோட துஜே ரூப
கோட துஜே நாம
தேஹி மாஜ ப்ரேம ஸர்வகாள
 
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி
 
காடு மலை சுற்ற வேண்டாம்
கால நிலை கருத வேண்டாம்
வீணாய் தவம் புரிய வேண்டாம்
மேன்மை எல்லாம் தானே வரும்
 
ஹரி ஹரி ஹரி ஹரி
ஹரி ஹரி ஹரி ஹரி

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...