Friday, November 7, 2025

முருகர் பாமாலை - வேலவா எனை ஆளவா - Velava Enai Aalava

 வேலவா எனை ஆளவா - Velava Enai Aalava
---------------
வேலவா எனை ஆளவா
குமார நீ தான் துணை என்றும்
 
காக்க வா விணை தீர்க்க வா
உலகில் இன்பம் நீ சேர்க்க வா
 
தயாகரா முருகையா
வடிவழகா நின் பதமலர் பணிந்தேன்
 
குமரா நீயே எனை வந்தெனை கா
கந்தா வா குமரா நீயே வந்தெனை கா

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...