Monday, August 18, 2025

முருகர் பாமாலை - முருகனை நினை மனமே - Muruganai Ninai Maname

முருகனை நினை மனமே - Muruganai Ninai Maname
------------------

முருகனை நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம் தினமே
உரிகிடும் மருகநாமே
நெருங்கி வருவது அவன் குணமே
 
ஓவொரு நொடியிலும் அருகினில் இருப்பவன்
ஓவொரு செயலிலும் பெருமாயை கொடுப்பவன்
உடம்புக்கு உயிரில் எனில் உயிருக்கு ஒலி அவன்
உணர்ந்தவர் தொழுதிடும் உயர்ந்தவர் பரவிடும்
 
அழகனின் அழகினில் திருவிழி குளிர்ந்திடும்
அவன் விழி அசைவினில் கலைகளும் மலர்ந்திடும்
அவன் அருள் மழையில் உணர்வுகள் சிலிர்த்திடும்
அறிவுடன் பொருள் புகழ் ஆனையிலும் சிறந்திடா
 
முருகனை நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம் தினமே
உரிகிடும் மருகனமே
நெருங்கி வருவது அவன் குணமே
முருகனை நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம் தினமே

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...