Thursday, July 31, 2025

நடராஜர் பாமாலை - கனவோ நினைவோ – Kanavo Ninaivo

 
கனவோ நினைவோ – Kanavo Ninaivo

-----------------

ராகம் : காமாஸ்

இயற்றியவர் : ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாரதி

-----------------

கனவோ நினைவோ கண்டதும் வீணோ

அநுபல்லவி

மனதிலுறுதி கொள்ள வழியொன்றும் காணேனே (கனவோ)

சரணம்

நித்திரை தனில் ஒரு சித்தன் உருவாய் வந்து

முத்தி தருவேனென்று நத்தி பேசின துண்டு         (கனவோ)

 

கிட்டே நெருங்கி வந்து தட்டியெழுப்பி ஒரு

வெட்டவெளியைக் காட்டி கட்டளையிட்டது  (கனவோ)

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...