Friday, August 22, 2025

ராமர் பாமாலை - ஆத்மா ராம ஆனந்த ரமண - Aathma Rama Aanantha Ramana

ஆத்மா ராம ஆனந்த ரமண - Aathma Rama Aanantha Ramana

-------------------------

ஆத்மா ராம ஆனந்த ரமண
ஆத்மா ராம ஆனந்த ரமண
அச்சுத கேசவ அரி நாராயண
அச்சுத கேசவ அரி நாராயண

பவ பய ஹரண வந்தித சரணா
பவ பய ஹரண வந்தித சரணா
ரகு குல பூஷன ராஜீவ லோசன
ரகு குல பூஷன ராஜீவ லோசன

ஆத்மா ராம ஆனந்த ரமண
ஆத்மா ராம ஆனந்த ரமண
அச்சுத கேசவ அரி நாராயண
அச்சுத கேசவ அரி நாராயண

ஆதி நாராயண ஆனந்த சயண
ஆதி நாராயண ஆனந்த சயண
சச்சிதானந்த ஸ்ரீ சத்ய நாராயண
சச்சிதானந்த ஸ்ரீ சத்ய நாராயண

ஆத்மா ராம ஆனந்த ரமண
ஆத்மா ராம ஆனந்த ரமண

அச்சுத கேசவ அரி நாராயண
அச்சுத கேசவ அரி நாராயண

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...