Monday, July 7, 2025

நாராயணன் பாமாலை - ஓம் நமோ நாராயணா என்று – Om Namo Narayana Endru

ஓம் நமோ நாராயணா என்று – Om Namo Narayana Endru

-----------------

ராகம் : கர்ரஞ்சனி
இயற்றியவர் : அம்புஜம் கிருஷ்ணா
---------------------

ஓம் நமோ நாராயணா என்று உள்ளம் உருக உரைத்தென்னவே
 
அனுபல்லவி
க்ஷேமம் நல்கும் ஸ்ரீ குருவாயூரப்பன் நாமம் அல்லல் உய்ய வழி வேறோடு
 
சரணம்
பன் இசைக்கும் பாவழ வாய் இடழும்,
பங்கஜ கண்ணழகும், குண்டலம் திகழ செவியும்,
வெண் சங்கம் திகிரி ஒளிர் கரணங்களும் தான் துலாபம் தவழ் மார்பில்,
மின்னும் முப்புரி நூலும்
 

கிணிகினி இடையர்ப்ப கழல் சிலம்பு கல கலக்க,

மண்ணிடை வைகுண்டத்து அப்பன் தரும் காக்ஷி தானை,

கண்ட தோறு களிப்போடு பாண் பாடி கொண்டாடி,

கரம் குவித்து மெய் சிலிர்த்து என் திசையும் எதிர் ஒளிக்க

No comments:

Post a Comment

முருகர் பாமாலை - ANJEL ANJEL INI KONJAMUM ANJEL - அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல்

ANJEL ANJEL INI KONJAMUM ANJEL அஞ்சேல் அஞ்சேல் இனி கொஞ்சம் அஞ்சேல் ---------------------- இயற்றியவர் : அம்பூஜம் கிருஷ்ணாவின் ராக ம் : பைரவி...